ராகி

 ராகி
https://1stguru.blogspot.com

இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும். நம் முன்னோர்கள் நீண்ட காலம் நோயற்ற வாழ்வு வாழ்ந்தற்கு இது போன்ற சத்துள்ள தானியங்களை உணவாக உண்டதால் தான்....!!!
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். அரிசி உணவில், நெல்லை அரிசியாக மாற்றும் போது அதன் சத்துகள் அனைத்தும் தவிட்டிலும், உமியிலும் போய் விடுகிறது. ஆனால் ராகியிலோ அப்படியில்லை. ராகியை அப்படியே அரைத்து அதனை மாவாக உபயோகிக்க வேண்டும். தவிடு, உமி என்று பிரிக்க முடியாது
ராகியின் பயன்கள்
ரத்தம் சுத்தியாகும்
எலும்பு உறுதிப்படும்
சதை வலுவாக்கும்
மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

Comments

Popular posts from this blog

கண்புரை, / cataract,

ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்