கிச்சலி சம்பா அரிசி

கிச்சலி சம்பா அரிசி .
https://1stguru.blogspot.com

.பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் சாப்பிட நாம் பழகிவிட்டோம். சத்து மிகுந்த மோட்டா ரக அரிசியைத் தவிர்த்துவிட்டுப் பாலிஷ் செய்யப்பட்ட, எந்தச் சத்துமில்லாத உணவு வகைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். இது நம்முடைய ஆரோக்கியத்துக்குப் பலனளிக்காது
அதேநேரம் வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சலி சம்பா , வெள்ளை பொன்னி போன்றவை உள்ளன.
கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும்அதுமட்டுமில்லாமல், அனைத்து வகையான பலகாரங்கள்

Comments

Popular posts from this blog

கண்புரை, / cataract,

ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்

ராகி