ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க

https://1stguru.blogspot.com

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு சில எளிய வழிகள்:

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் Dry fruit கிடைக்கும். நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை சாப்பிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க வேண்டும்.
பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை Dry fruit தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடிக்க வேண்டும். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடித்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் கண்டிப்பாக அதிகரிக்கும்

Comments

Popular posts from this blog

கண்புரை, / cataract,

ஆரோக்யம் நல்கும் ‘சாத்வீக போஜனம்

ராகி